நடிகை ஸ்ரீபிரியாவின் குடும்ப புகைப்படம் உள்ளே.. முதல்முறையாக இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா என்பவர். இவர்கிட்டத்தட்ட ஆறுவதற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டு இருந்த பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார். இவர் திருமணத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு டிவி சீரியல் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

 

அந்த வகையில் மேலும் ஒரு சில திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகின்றார் என்று குறிப்பிடத்தக்கது. சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

 

அந்த வகையில் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இருவரும் இணைந்துள்ளார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது

 

குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு அழகான ஒரு மகள் இருக்கின்றாரா.? கூடிய விரைவில் இருவரும் சினிமாவில் நடிப்பாரா என்று பலரும் பலவிதமான கருத்துக்களை தங்களுடைய வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.