வேறு நடிகருடன் நெருக்கமான காட்சியில் நடித்த நடிகை..!! பதிலுக்கு கணவர் செய்த தரமான செயல்.?

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கீரை அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை ஆலியா மானசா என்பவர். இவர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்பொழுது

 

சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரின் நடித்து வருகின்றார். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் சீரியலில் நடிகருடன் ரொமான்ஸ் மட்டும் நெருக்கமான காட்சிகளை நடிப்பதை பார்த்து

 

என்னுடைய கணவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல என்று கேட்பார் மற்ற கணவர் போல் தான் என்னுடைய கணவரும் ரொம்பவும் பொசசிவ் ஆக இருக்கிறார் என்று அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.