நடிகர் ஜித்தன் ரமேஷின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!!

ஜித்தன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் ரமேஷ் என்பவர். முதல் திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து ரமேஷ் என்பதுடன் சேர்த்து ஜித்தன் ரமேஷ் என்று மாற்றிக்கொண்டார்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மது, ஜெர்ரி, நீ வேணும்டா செல்லம், மதுரை வீரன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் நடித்த அந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

 

அதன் பிறகு நடிகர் சிம்பு நடித்த ஊசி திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்திருப்பார். ஆனாலும், இவர் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகவும் பிரபலமாகவில்லை. அதன் பிறகு சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

 

செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்களின் ஒருவராக இவரும் கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய குழந்தை பருவ புகைப்படம் அல்லது

 

குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் ஜித்தன் ரமேஷும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.