57 வயது நடிகருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா.? வில்லனாக களமிறங்கும் முன்னணி பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கு என்று ஒரு அடையாளத்தை பல நடிகைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த

 

சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ராஸ்மிகா மந்தனா என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் ஜோடியாக

 

வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த அடுத்த தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து வருவதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்த தமிழ் சினிமாவில்

 

முன்னணி நட்சத்திரம் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் மலையாள சினிமாவில் பிரபல இயக்குனர் ஜூட் ஆண்டனி என்பவர் இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் விக்ரம் நடிக்க இருக்கின்றார்.

 

அந்த வகையில் அவருக்கு ஜோடியாக நடுகிறார் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளதாக. மேலும், அந்த திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க போவதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகுள்ளது…

 

Comments are closed.