என்னது, ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. மறைத்து வைத்த உண்மை சம்பவம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்

 

நடிகர் ரஜினி நடித்த முடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் தற்பொழுது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

 

மேலும், சில தினங்களுக்கு முன்பாக படத்தின் டிரைலர் வீடியோ வெளிவந்த மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி இருக்கும் பல முன்னாடி நடிகர் மற்றும் நடிகர் நடித்துள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ஒருவர்.

 

இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகின்றது. அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிகர் ரஜினிகாந்தை பார்த்து பார்த்து

 

நடிப்பை கற்றுக் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

 

இதனை பார்த்தவுடன் பலரும் ஒருவேளை சிவகார்த்திகேயன் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பாரோ அல்லது வேறு புகைப்படம் என்று தற்போது அரசியல் மத்தியில் பெரிய ஒரு கேள்வியாக கேட்கப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.