ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பிரபல நடிகர்..!! இரங்கல் தெரிவித்து வந்த கமல்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..

சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்தவர் தான் மோகன் என்பவர் இவருக்கு வயது 60 ஆகின்றது. இவர் நடிகர் கமல் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள்.

 

இந்த படத்தில் அப்புவின் நண்பர்களின் ஒருவராக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார்.

 

பெரிதாக இவருக்கு சமீப காலமாக திரைப்படத்தின் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சொந்த ஊரை விட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் இருந்து வந்துள்ளார். அங்கே வறுமை காரணமாக

 

பெரிய ரத வீதியில் அவர் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையை திடீரென்று இவர் வீதியில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இவனை பார்த்தவுடன் அங்கு இருந்தவர்கள்

 

அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதன் பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், இவருடைய இறப்பிற்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.