விக்ரம் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிரபல நடிகை.? உங்களை நம்பியதற்கு எனக்கு இதுதான் கதி.?

தற்பொழுது நடிகர் விக்ரம் நடிப்பு உருவாகி வரும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றுவரை முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது. தற்பொழுது மீண்டும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி உள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்திற்கு ஹாரி ஜெயராஜ் இசை அமைத்து வருகின்றார். மேலும், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த நிலையில் இவருடைய காட்சிகள் மட்டும்

 

முற்றிலுமாக தற்பொழுது நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் ஒரு பாடல் ஒரு மனம் பாடலில் ட்ரித்து வருமா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடனமாடி இருந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் என்று இந்த பாடலில் இருந்து இவரை நீக்கி உள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் படத்தின் இளம் காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இதற்கு முன்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்திலும் வாணி போஜன் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது அதேபோன்று தற்பொழுது இவருக்கும் இந்த நிலைமை வந்துள்ளது…

 

Comments are closed.