அரசியலுக்காக அஜித் பெயரை பகடைக்காய நகர்த்தும் விஜய்..!! இப்பொழுது ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவர்தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கூட்டணியில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின்

 

மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற  பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலை அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில்

 

நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலை நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனது கட்சியின் பலத்தை காட்ட இருக்கின்றார். அதற்காக பல அரசியல் பிரபலங்கள் பயத்திலும் அதே சிலமிருந்து வருகின்றார்கள்.

 

மேலும், இவருக்கு ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இனிநடிகர் அஜித்தை  பற்றி இனி யாரும் தவறான புகைப்படமோ அல்லது வீடியோவை வெளியிட கூடாது என்று

 

தனது ரசிகர்களிடம் கண்டிஷன் போட்டு உள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் அஜித்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக திருச்சி, திருநெல்வேலி மற்றும்

 

மதுரை ஆகிய இடங்களில் பெரிய அளவில் உரக்க ரசிகர்கள் இருக்கின்றது. அந்த வகையில் இவர் இப்படி ஒரு முடிவு எடுத்தது தற்போது அஜித் ரசிகர்களை கவர்வதற்கு என்று தற்போது கூறப்படுகின்றது…

 

Comments are closed.