இந்த படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தட்டி பறித்த சிம்ரன்..!! அதுவும் இந்த சூப்பர் ஹிட் படமா.?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராய் என்பவர். இவர் அந்த திரைப்படத்தை துறந்து தமிழில் ஜீன்ஸ்

 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படத்தில் மட்டும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கல்கி எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன்

 

ஒன்று மட்டும் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜோடி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்

 

பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் படமாகும். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருப்பார். ஆனால், முதலில் இந்த திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் தான் அவருக்கு

 

ஜோடியாக நடிக்க திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், ஒரு சில காரணத்தினால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் நடிகை சிம்ரனுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.