அண்ணாச்சியை விட மோசமாக கலாய்க்கப்பட்ட ரஜினி..!! இன்றைய தலைமுறை திரும்பி கூட பார்க்கவில்லை.?

ஆரம்பத்தில் தன்னுடைய கடையின் விளம்பரத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா என்பவர். இவர் சில மாதங்களுக்கு முன்பாக தி லெஜன்ட் என்ற திரைப்படத்தை அவரே தயாரித்து அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

மேலும், இந்த படத்திற்காக பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்பட்டு பிரமாண்டமாக திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். ஆனால், இந்த படத்தை எடுப்பதற்கு செலவு செய்த பணத்தில் பாதி கூட வசூலிக்காமல் போய்விட்டது.

 

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படத்தில் நடித்த அண்ணாச்சி நடிப்பை பார்த்து பலரும் கிண்டல் செய்து வந்துள்ளார்கள். மேலும், இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பாபா திரைப்படத்தை மறுபடியும் திரையில் வெளியிட்டுள்ளார்கள்.

 

அதையும் பலரும் கிண்டல் செய்து வந்துள்ளார்கள். 20 ஆண்டிற்கு முன்பாக ரஜினி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் அவரது பிறந்தநாள் முன்னிட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சில இடத்தில் டயலாக் மற்றும் மாத்தி வியக்க வைத்த நிலையில்

 

இந்த திரைப்படம் சாதனையில் நிச்சயம் வேறு இடத்திற்கு செல்லும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவு இன்றைய தலைமுறை ரசிகர்களை இந்த திரைப்படம் கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், ரஜினியின் ரசிகர்கள் ஒரு சிலர் மட்டுமே இந்த திரைப்படத்தை பார்த்து வந்துள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் இவருக்கு வளரும் இது பெரிதாக விரும்பி பார்ப்பதில்லை. இன்றைய இளைஞர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருப்பதால்.

 

இந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், ஒரு கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை. மேலும், இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு பதிலாக ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படம் வெளியிட்டு இருந்தால் மிகப்பெரிய அளவு நல்ல ஒரு வசூலை செய்திருக்கும் என்று தற்பொழுது கூறி வருகிறார்கள்…

 

Comments are closed.