திடீரென்று தொகுப்பாளராக களம் இறங்கும் விஜய் டிவியின் முன்னணி பிரபலம்.? எந்த நிகழ்ச்சியில் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரியளவு ரசிகர்களை கவர்ந்தவர் தான் புகழ் என்பவர். இவர் இறக்கும் முன்பாக சின்ன சின்ன கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கி வந்து தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை இவர் விஜய் டிவியின் மூலம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இது மட்டுமில்லாமல் இவருக்கு நல்ல ஒரு திறமையின் மூலம் வெள்ளி திரையிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து ஏராளமான திரைப்படத்தில்

 

அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். மேலும், இவர் கதாநாயகனாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ரெடி ஸ்டெடி போ இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்க இருக்கின்றார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)

Comments are closed.