என்னது, இந்த முன்னணி நடிகை கணவரை விவாகரத்து செய்து விட்டாரா.? திடிரென்று பரபரப்பை ஏற்படுத்திய தகவல் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் என்பவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி என்பவர்.

 

இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து அதன் பிறகு கனிமொழி, போராளி, இதற்கு தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா உள்பட சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து இவ்வாறு விகாஸ் வாசு என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டு தனது குடும்பத்தை பார்த்து வருகின்றார்.

 

அந்த வகையில் சாய்பாபா காலத்தில் இவர் கணவரின் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் திடீரென்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர்கள் இருக்கும்படியான புகைப்படத்தை

 

திடீரென்று நீக்கியுள்ளார். இதனை பார்த்தவுடன் பலரும் அவர் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்துள்ளார்கள். இது ஒரு சில வருடத்திற்கு முன்பாகவும் இப்படி ஒரு வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வந்துள்ளது…

 

Comments are closed.