இப்படி தான் முதலில் ஆரம்பிப்பார்.? வைரமுத்துவிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. அதிர்ச்சியில் உள்ள பிரபல நடிகை..!!

சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்கள் இருந்து வருகின்றது. அந்த வகையில் அந்த பாடல்களை பாடியவர்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாவது கிடையாது. இருந்தாலும் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாடகி சின்மயி என்பவர். இவர் தொடர்ச்சியாக ஏராளமான

 

பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தனது திருமணத்திற்கு முன்பாக தனது பாடலாசிரியர் வைரமுத்துவை குருவாக பார்த்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் தன்னுடைய பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது புகார் ஒன்று கூறி

 

பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து இன்று வரை பல பெண்கள் வைரமுத்துவை பற்றி  பல விஷயங்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை அர்ச்சனா

 

வைரமுத்துவை பார்த்து ஆர்சிர்வாதம் பெற்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பின்னணி பாடகி சின்மயி அதிர்ச்சியாகி  அவருக்கு பதில் ஒன்று கூறியுள்ளார்.

 

அது என்னவென்றால் ஆரம்பத்தில் அவர் அப்படித்தான் தூங்குவார்.. தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள்.? தள்ளியே இருங்கள்.. அப்படி அவரை சந்திக்கும் பொழுது உங்களுடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள் என்று அந்த புகைப்படத்திற்கு கீழ் தனது கருத்தை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்…

 

Comments are closed.