என்னது, அஸ்வினுக்கு இந்த பிரபலத்தின் மகளுடன் திருமணமா.? திடீரென்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் விஜய் தொலைக்காட்சி மற்றும் மற்ற தொலைக்காட்சி மூலம் இருந்து பிரபலமாகி தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி

 

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர் மத்தியில் பிரபலமாக பார்க்கப்பட்டு வருகின்றது. அந்த நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் இதில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் அஸ்வின் என்பவர். இந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக நடத்தப்பட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அஸ்வின். அதன் பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளை கலந்து கொண்டும் ஏராளமான பாடல்கள் சில படங்கள் மட்டும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு சினிமாவில் பெரிய ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வருகின்றார். மேலும், தனக்கு வரும் ஒரு சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

 

இதன் அடிப்படையில் தற்போது இவருக்கு பிரபல தயாரிப்பாளர் மகளுடன் விரைவில் திருமணம் ஆக இருப்பதாக பல தகவல்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது ஆனால் அந்தப் பெண் யார் என்று இதுவரை தெரியவில்லை கூடிய விரைவில் தகவல் இணையத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.