இந்த படமே நான் நடிக்க வேண்டியது.? சூர்யா நடித்து ஹிட் கொடுத்த படம்.? வெளிவந்த பிறகு வருத்தத்தில் மாதவன்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல். இந்த திரைப்படம் இயக்குனர் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக

 

நடிகை ஜோதிகா மற்றும் பூமிகா இருவரும் நடித்திருப்பார்கள் இதில் பல முக்கிய பிரபலங்களும் இவருடன் சேர்ந்து நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

 

அதில் வரும் முன்பே வா என் அன்பே வா என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்துவரும் ஒரு பாடலாகும். மேலும், இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாக

 

இயக்குனர் கிருஷ்ணா முதலில் நடிகர் மாதவனை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஒரு சில காரணத்தினால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு அந்த திரைப்படத்தில்

 

நடிகர் சூர்யா நடித்த சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார். அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு தான் மாதவன் நல்ல ஒரு திரைப்படத்தை தவற விட்டு விட்டேன் என்று வருத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.