பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் மனைவி யார் தெரியுமா.? முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட கோபி..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக மக்கள் சீரியலை திரும்பி பார்த்து வருகின்றது. அந்த வகையில் அவர்களை கவர்ந்திருக்கின்றேன் ஏராளமான வித்தியாசமான சீரியல்களை வெளியிட்டு மக்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான செயல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த தொடர் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று ஓடி வருகின்றது. அடுத்தடுத்து என்ன நிகழ்வு நடக்கும் என்று

 

தற்பொழுது மிகவும் ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றார்கள். இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் சதீஷ் என்பவர். இவருக்கு தற்பொழுது 41 வயது ஆகின்றது. இவர் 1990 ஆம் ஆண்டு மின்சார பூவே என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் முதல் திரைப்படத்திலேயே தலை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார். மேலும், இயக்குனர் பாலகிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு என்ற

 

திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக நடித்த பலரின் பாராட்டுகளை பெற்றார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மந்திரவாசல் என்ற சீரியல் மூலம் சின்னச் சிறியிலும் அறிமுகமானார்.

 

இப்படி தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இதுவரை அவர் எந்த ஒரு நிகழ்விலும் கூறியது கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக அவரின் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் மனைவியின் பெயர் கீதா விஜயன்.

 

அவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் ஒரு மலையாள சினிமாவில் முன்னணியாக வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் வரை முதல்முறையாக அவரது மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

Comments are closed.