சீரியல் நடிகர் சித்துவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி கொள்கின்றார்கள். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி இரண்டாம் பாகம். இதில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் சித்து என்பவர். இவர் இதற்கு முன்பாக

 

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருமணம் என்னும் தொடரில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அதே சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் ஸ்ரேயா என்பவர்.

 

இருவரும் அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இவர் ஆதாரம் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும், அவரும் வேறொரு தொடரில் கதாநாயகன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனைத் தொடர்ந்து வல்லினம், குற்றம் கடிதல், அகோரி உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர்கள் திருமண

 

புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்தியில் பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் இணையதளத்தில் காணுங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.