தினமும் நடிகை காலில் விழுவேன்.? பிரபல இயக்குனர் இப்படி செய்ய என்ன காரணம்.?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகும் தற்போது ஒரு நல்ல ஒரு நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பார் தான் இயக்குனர் மிஸ்கின் என்பவர். இவர் பல படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் கூட நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி லியோ என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இவர் தற்பொழுது டெவில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். சமீபத்தில் கலந்து கொண்ட மாவீரன் படத்தின் பேட்டியில் நான் மாவீரன் படப்பிடிப்பில்

 

தினமும் நடிகை சரிதா காலில் விழுந்து கும்பிடுவதாகவும். ஆனால், அதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாது.? மேலும், படபிடிப்பை முடித்துவிட்டு வந்த பொழுது எனக்கு மெசேஜ் செய்தால் என்னுடைய சீனை பார்த்துவிட்டு நன்றாக செய்துள்ளீர்கள் என்று பாராட்டினார். நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நீங்க எவ்வளவு பெரிய நடிகை என்று பெருந்தன்மையாக அவர் கூறியுள்ளார்…

 

Comments are closed.