நாட்டாமை படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது குஷ்பூ கிடையாது.? உண்மையை கூறிய ரவிக்குமார்..!!

தமிழ் சினிமாவில் கமர்சியல் இயக்குனர்களில் படம் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து வந்தவர் தான் கே எஸ் ரவிக்குமார் என்பவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை முத்து படையப்பா தசாவதாரம் வரலாறு போன்ற

 

பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது. மேலும், நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் விஜயகுமார் குஷ்பூ ஒன்லி 2 நடித்துள்ளார். இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து

 

மாபெரும் ஒரு வெற்றி திரைப்படமாக தமிழ் சினிமாவில் திகழ்ந்தது தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.. இப்படி இருக்கும் நிலையில்

 

இந்த திரைப்படத்தில் முதலில் குஷ்பூ நடிப்பதாக தேர்வாகவில்லை.. அதற்கு முன்பாக நடிகை லட்சுமி தான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இயக்குனர் ரவிக்குமார் தேர்வு செய்தார். அப்பொழுது

 

அவரால் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் தான் அதன் பிறகு நடிகை குஷ்புவை அடிக்க வைத்தேன் என்று சமீபத்தில் ஒரு போட்டியில் இயக்குனர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.