சிம்ரனை கவர்ச்சியாக நானும் பார்த்தேன்.? கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நடிகை வெளியிட்ட தகவல்..!!

தமிழ் சினிமாவில் 90களில் கடைசி வரைக்கும் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஒன்சே மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

 

மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகையாக வலம் வர இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிம்ரனை பற்றி ஒரு செலவு செய்திக கூறியுள்ளார்.

 

அது என்னவென்றால் எனக்கும் சிம்ரன் இடுப்பு ரொம்பவும் பிடிக்கும். அவரை நானும் ரசித்து இருக்கின்றேன். மேலும், கவர்ச்சி என்பது தவறே கிடையாது என்று அவர் அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். இதனை கேட்டு ரசிகர்கள் தற்பொழுது அவரை கேவலமாக திட்டி தீர்த்து வருகிறார்கள்…

 

Comments are closed.