போலீஸ்க்கு கி டைத்த ர கசிய தகவல்: சென்னையில் பிரபல நடிகர் ஷாம் உட்பட 13 பேர் அ திரடி கை து என்ன காரணம் தெரியுமா??

லேசா லேசா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்ற படத்தில் நடித்த நடிகர் ஷாம் பொ லி சாரால் கை து செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் இவர் தனது வீட்டில் ச ட்ட வி ரோதமாக சூ தா ட் டத்தில் ஈடபட்டுள்ளார்.இந்த தகவல் கா வல் துறையினருக்கு ர கசியமாக கிடைத்ததால், நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நு ழைந்த கா வ ல்துறையினர் அ திரடியாக சோ தனை மேற்கொண்டுள்ளனர்.

சோ தனையில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூ தாட்டத்தில் ஈடுபட்டதையறிந்த பொ லிசார் உடனடியாக ஷாம் உட்பட அனைவரையும் கை து செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பின்பு ஜா மீனில் விடுவிக்கபபட்டுள்ளனர்.

பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு பணத்தினை வைத்து சீட்டு விளையாடி சூ தாட்டத்தில் ஈடுபட்டு பொலி சார் கை து செய்தது கோலிவுட்டில் பெரும் ப ரபரப்பினை ஏற்படுத்தியதோடு, ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பே ரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Comments are closed.