நீச்சல்குளத்தில் பிகினி உடையில் டாப்சி ..!! க வர்ச்சயில் கரைபுரண்டு ஓடும் நடிகையின் ஹாட் போஸ்..!! ஆர்வத்தில் இளசுகள் ..!!

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.கொஞ்சம் கொழு கொழுவென இருந்த டாப்ஸி இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தப்பாட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Comments are closed.