விஜய்க்காக எவ்வளவு ஹிட் கொடுத்தேன்.? என்னை கண்டுக்க மாட்டிக்கிறார்.? வருத்தத்துடன் பிரபலம் வெளியிட்ட தகவல்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஏராளமான தோல்வி திரைப்படங்களை கொடுத்து இன்று தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

 

மேலும், நடிகர் விஜய் அடுத்த படியாக அரசியலில் களமிறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில் நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் உள்ள பாடல்கள் நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் பல திரைப்படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வந்தவர் தான் கவிஞர் யுகபாரதி என்பவர். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1300 பாடல்களை எழுதியுள்ளார். நடிகர் விஜய்க்காக புதிய கீதை கில்லி போன்ற பல்வேறு திரைப்படத்தில் கொடுத்த பாடல்கள் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் என்னிடம் ஒரு நாள் கூட பேசியதே கிடையாது.? நடிகர் சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்கள் கூட எனக்கு போன் பண்ணி வாழ்த்துவார்கள். ஆனால், இவர் எதுவுமே செய்ததில்லை.? இன்று எனக்கு வாய்ப்பு தர மறுப்பதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.