யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவையே கலக்கும் பிரபல இயக்குனர் இவர்தான்.?

கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படத்தையும் குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் இயக்குனர் அட்லி.

 

இவர் சமீபத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு இந்திய முழுவதும் ஏராளமான வரவேற்பு இருந்து வருகின்றது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு

 

பெரிய ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஒரு இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குழந்தை பருவ புகைப்படம் ஒன்று தான் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இது வந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.