நடித்தது இரண்டு படம் தான்.? அதற்குள்ளே சங்கரி மகளுக்கு இவ்வளவு சம்பளமா.? அதிர்ச்சியில் முன்னணி நடிகைகள்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரன் மகள் தான் அதிதி சங்கர். இவர் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவில் கதாநாயக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ஒரு பாடலையும் இவர் பாடியுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்ததாக

 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 14ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய

 

முதல் திரைப்படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த படத்திற்காக 25 சம்பளமாக வாங்கியுள்ளார். இரண்டாவது  திரைப்படத்தில் எத்தனை லட்சம் வரை சம்பளம் கொடுப்பார்கள் என்று தற்பொழுது ரசிகர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.