பாடகி ஜொனிதா காந்தியின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத பாடகி..!!
பாடகி ஜொனிதா காந்தி என்பவர் பின்னணி பாடகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பெங்காலி, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பழமொழி திரைப்படத்திற்கு பின்னணி பாடகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லியில் தான் வைரம் இவரது தந்தை 1995ஆம் ஆண்டு டொரண்டாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அப்பொழுதுதான் யூனிட் ஆகும் தனது முதல் இசையை அமைத்தார். அதன் பிறகு 17 வயதுக்கு பிறகு இவர் தொடர்ச்சியாக
பல திரைப்படத்திற்கு பின்னணி பாடகர் எல்லாம் வந்து கொண்டிருந்த அந்த வகையை ரகுமானுடன் ஓர் இந்தி திரைப்படத்திலும் பணியாற்றியுள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி தனது முதல் பாடலை பாடியுள்ளார்.
அந்த படத்திற்கு பிறகு அச்சம் என்பதும் மடமையடா, எனக்கு வாய்ந்த அடிமைகள், காற்று வெளியிடை, வேலைக்காரன், டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படத்தில் தனது சிறப்பான குரலின் மூலம் பாடி பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனைத் தொடர்ந்து இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் மட்டுமே உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சினிமா மட்டும் சின்னத்திரையில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்.
தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் பின்னணி பாடகி தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.