நடிகை ரோஜாவின் மகளை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!
ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழியில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான
அரசியலை கலந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற
திரைப்படத்தில் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவ்வாறு சுமார் 40க்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, சில ஆண்டுகளாக
இவர் சினிமாவில் நடிக்காமல் அதிகப்படியாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த, சில ஆண்டுகளாகவே
திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் உங்களது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை ரோஜாவின் குடும்ப புகைப்படமும் வெளியாகி உள்ளது…
Comments are closed.