முன்னணி நடிகைகளுக்கே போட்டியாக டிடி வெளியிட்ட புகைப்படம்..!! இனி தமிழ் சினிமாவில் நீங்கள்தான் என்று சொல்லும் ரசிகர்கள்.. அப்படி என்னதான் அந்த புகைப்படத்தில் உள்ளது.? நீங்களே பாருங்கள்..

தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி பல படங்களிலும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு சில செய்திகளிலும் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு இவர் அதிகமாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் மேலும் ஒரு சில விழா நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும், இவர் ஒரு சில திரைப்படத்தில் தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு மேலும் ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திவ்யதர்ஷினி தமிழ் சினிமாவில் இருக்கும்

 

முன்னணி கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக இருக்கும் படியான ஒரு ஆடையை அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து தற்போது ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

Comments are closed.