ஓவராக திமிரு காட்டிய ஷாலினியின் தங்கை ஷாமிலி..!! கோபத்தில் படத்தில் இருந்து தூக்கி தனுஷ்..!! அதுவும் இந்த சூப்பர் ஹிட் திரைப்படமா.?
சினிமா உலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் அதன் பிறகு பெரியவர்கள் ஆனவுடன் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கு என்று அடையாளம் இருந்து வருகின்றார்கள் அந்த வகையில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக
சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ஷாமிலி இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கும் நிலையில் 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான
வீரசிவாஜி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார் இந்த திரைப்படம் சரியாக ஓடாத காரணத்தினால் ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்துள்ளார்கள் இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில்
நடிகை அனுபாமா பரமேஸ்வரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை ஷாமிலி தான் நடித்திருந்தார் அப்பொழுது படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது சரியான நேரத்திற்கு வராத காரணத்தினால் இவர் ஓவராக ஆட்டிட்யூட் காட்டி வருகின்றார் என்று கருத்தில் கொண்டு
இந்த படப்பிடிப்பில் இருந்து இவரை நீக்கிவிட்டு அதன் பிறகு தான் அடியை அனுபமா பரமேஸ்வரனை நடிக்க வைத்துள்ளார்கள் படக்குழுவினர் இதன் காரணமாக தான் இவரை பட குழுவினர் படத்திலிருந்து நீக்கி உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்…
Comments are closed.