சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் டெலிவரி பாயாக வேலை செய்யும் பிரபல நடிகர்..!! ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலையா.? வருந்தும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த டாப் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் மோகன் என்பவர். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்துள்ளது. மேலும், ஏராளமான சூப்பர்

 

ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இவருடைய திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி உள்ளது. மேலும் இவர் பல திரைப்படத்தில் அதிகமாக பாடகர் ஆக தான் நடித்திருப்பார். அதன் காரணமாகவே இவருடைய பெயருக்கு முன் மைக் மோகன் என்று பலராலும் கூறப்பட்டு வந்துள்ளது.

 

மேலும், இவர் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டு சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். கன்னட சினிமாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் திகழ்ந்து வருகின்றார்கள். அதன் பிறகு இவர் பெரிதாக வாய்ப்பில் கிடைக்காமல் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கத்தில் யோகி பாபு, குஷ்பூ, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் திரைப்படத்தில் இவரும் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் அந்த படத்தில் வனிதா விஜயகுமார்

 

இணைந்துள்ளார் அந்த சமயத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அப்பொழுது மோகன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் ஆடையை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்தவுடன் பலரும்

 

இவர் சினிமாவை விட்டு விலகி தற்பொழுது டெலிவரி பாய்யாக தான் வேலை செய்து வருகின்றார் என்று கூட பல தகவல்கள் ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், அந்த படத்திற்கான ஒரு காட்சி போல் இருப்பதாகவும் ஒரு சிலர் தெரிவித்துள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.