16 வயது சிறுவனுடன் பிரபல நடிகை உறவு.? சர்ச்சை ஏற்படுத்திய பிரபலம்..!! வெளிவந்த உண்மை விபரம் உள்ளே..!!
தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் 1997 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா நடிகையாக அறிமுகமான நடிகை சிம்ரன்.
இந்த படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் பிரபலங்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தும்
தனக்கு வரும் வாய்வுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகின்றார். மேலும், இவர் 2005 ஆம் ஆண்டு சிம்ரன் நடிப்பில் வெளிவந்த கிச்சா வயசு 16 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதையின் சிம்ரன் 16 வயசு சிறுவனுடன் உறவு கொள்வது போல் அமைந்திருக்கும்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிம்ரன் சரியாக ஒத்துழைப்பு தராத காரணத்தினால். இந்த படத்தின் எடுத்து இயக்குனர் சில காட்சிகளை மட்டும் வைத்து இந்த படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், இதனால் கோபம் அடைந்த நடிகை சிம்ரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேல் புகார் அளித்துள்ளார்.
அதன் பிறகு இந்த விவரம் என்ன ஆனது என்று தெரியவில்லை.. இப்படி இருக்கும் எழுதியத பதில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது…
Comments are closed.