நயன்தாரா தான் என்னுடைய அடுத்த டார்கெட்.? வெளிப்படையாக தனது ஆசையை சொன்ன பிரபலம்..!!
கடந்த, சில ஆண்டுகளாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபலமாவதற்கு முன்பாகவே youtube மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் தனது புகைப்படம் மற்றும் தாங்கள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விடியிருந்தார்கள். அந்த வகையில் யூடியூபில்
தனது வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி பி முத்து என்பவர். இவர் தனக்கு வரும் கடிதத்தை நகைச்சுவையாக படித்து அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு
அதன் மூலம் பிரபலமாகவும் பணத்தையும் சம்பாதித்து வந்து அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஒரு வாரம் மட்டும் இருந்து அதன் பிறகு தனது குடும்பத்தை பார்க்க முடியாத இயக்கத்தின் காரணமாக வெளியேறி விட்டார்.
அதன் பிறகு இவர் புக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமலியாக பணியாற்றி வருகின்றார். மேலும், இவர் ஒரு சில திரைப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் பம்பர் என்ற திரைப்படத்தில் காமெடிராக நடித்து வருகின்றார்.
அந்த வகையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கின்றது என்று தனது ஆசையை வெளிப்படையாக அவர் அதில் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது…
Comments are closed.