ரஜினியுடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு பேசும் பிரபலங்கள்..!! அதற்கு இதுதான் காரணமா.? வெளிப்படையாக சொன்ன இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது குறுகிய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகன் என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் சிறிய போட்டியாளராகவும் கலந்து கொண்டு அதன் பிறகு தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி அதன் பிறகு மெரினா என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான வெற்றி திரைப்படங்கள் கொடுத்து ரசிகர் மட்டியில் தனக்கென்று அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவரின் அடிப்படையில் வெளிவந்த திரைப்படம் தான் பிரின்ஸ்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக தற்பொழுது இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாவீரன். இந்த படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்திற்கு இவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் ஜெய்சங்கர் நடித்து வருகின்றார்.

 

மேலும், இவர்களுடன் சேர்ந்து யோகி பாபு சரிதா மிஷ்கின் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளார்கள். அந்த சமயத்தில் விழாவில் கலந்து கொண்டு பேசிய

 

இயக்குனர் மிஷ்கின் நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை நடிகர் ரஜினி போல் அடக்கமானவர் என்று தன்னிடம் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ஒன்னும் ரஜினி மாதிரி எல்லாம் கிடையாது. ரஜினி போலவே தான் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

இதனைக் கேட்டவுடன் பல ரசிகர்கள் எப்படி சிவகார்த்திகேயனை ரஜினியிடம் ஒப்பிட்டு பேசுவீர்கள் ரஜினி போன்ற ஒரு தனி இடம் இருக்கின்றது என்று அவர்களது ரசிகர்கள் தற்பொழுது வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

Comments are closed.