முன்னணி நடிகை என்று கூட பார்க்காமல் படப்பிடிப்பில் அடித்த நடிகர்..!! பின் தமன்னாவிட மன்னிப்பு கேட்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை தமன்னா. இவர் இந்திய அளவில் தற்போது பிரபல நடிகையாக மாறியுள்ளார். அந்த வகையில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

 

இவர் தமிழ் சினிமாவில் கேடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான. அந்த படத்தை தொடர்ந்து கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்துவரும்

 

விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம், கார்த்தி போன்ற நடிகைகளுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினி திரைப்படத்திலும் இவர் நடித்து வருகின்றார். இவர் கிட்டத்தட்ட எழுவதற்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையே இவருடைய கல்லூரி திரைப்படம்

 

கிட்டத்தட்ட 55 நாட்கள் படகுடிப்பு நடந்தது அப்பொழுது ஒரு காட்சியில் நான் ஒருவரை அடிக்க வேண்டும். அந்த காட்சியில் தெரியாமல் நான் நடிகை தமன்னாவை அடித்து விடுவேன். அதன் பிறகு தான் என்னிடம் அசிஸ்டன்ட் இயக்குனர் நீ அவ்வளவுதான் உன்னை இந்த படத்தில் இருந்து தூக்கி விடுவார்கள் என்று என்னை பயன்படுத்தி விட்டார்கள்.

 

அதன் பிறகு நான் தமன்னாவிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள்.? நான் தெரியாமல் மாற்றி அடித்து விட்டேன் என்று சொன்னேன்.. உடனே தமன்னாவும் நான் தான் தப்பான இடத்தில் நின்று விட்டேன்.. பரவாயில்லை என்று பெருந்தன்மையாக நடிகை தமன்னா கூறியதாக பரணி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்…

 

Comments are closed.