சித்தார் கிட்ட மாட்டியிருந்த.? அந்த நடிகை நிலைமை தான் எனக்கும்.? புலம்பிய பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படமாக பலருக்கும் அமைந்துள்ளது. அந்த வகையில் பாய் சென்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். இந்த திரைப்படத்தில் நடித்தது நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து

 

பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்துள்ளார். மேலும், இவர் பாலிவுட்டில் செட்டில் ஆகி இருக்கும் சித்தாள் பல நடிகைகளுடன் காதலில் இருந்து வந்ததாக பல சர்ச்சைகள் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், 2003 ஆம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் பிறகு விவகாரத்தை செய்து புரிந்து விட்டார். அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் உடன் லிவிங் டுகெதர் என்ற வாழ்க்கை முறைப்படி வாழ்ந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகை சமந்தாவுடன் இவர் காதலில் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு பிரிந்து விட்டார். மேலும், தோழிகள் சித்தார்த்தை பற்றி கூறியது பிறகு சமந்தாவை விட்டு அவர் பிரிந்து விட்டார். அதன் பிறகு நடிகை சமந்தா நாகவை

 

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், சித்தார்த்தை தற்போது திருமணம் செய்து இருந்தால் என்னுடைய வாழ்க்கையும் நடிகையர் திலகம் சாவித்திரி போன்று ஆகிருக்கும் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்பொழுது சித்தர் நடிகை அதிதி ராவுடன் காலில் இருந்து வருகின்றார்…

 

Comments are closed.