தென்னிந்திய சினிமாவை அவமானப்படுத்திய நடிகை..!! உனக்கெல்லாம் வாய்ப்பே கொடுத்திருக்கக் கூடாது.? ரசிகர்களிடம் சிக்கிய நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் உருவாகி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில்

 

இந்தியாவில் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

 

அதன்பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படம் தான் சுல்தான். அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தனா நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தபடியாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

இதை தொடர்ந்து தற்பொழுது தமிழ் மட்டும் ஹிந்தி மொழியில் அதிகமாக நடித்து வருகின்றார். சமீபத்தில் நடித்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய பாடல் பற்றி பேசியது தற்பொழுது சர்ச்சையாக இணைந்துள்ளது.

 

அது என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களும் குத்து பாடல்கள் மட்டுமே பிரபலமாக இருந்து வருகின்றது. மேலும், பாலிவுட்ல தான் நல்ல ரொமான்ஸ் பாடல்கள் இருக்கின்றது என்று கூறியுள்ளார்கள். இதனை கேட்டவுடன் ரசிகர்கள் உன்னை தமிழ் சினிமாவிற்கு விட்டது பெரிய தப்பு என்று கூறி வருகிறார்கள்…

 

 

Comments are closed.