க்யூட்டாத போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இன்று விஜய் டிவியை கலக்கிய பிரபல நடிகை.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் நடிகை அபிராமி என்பவர்

 

கலந்து கொண்ட மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் அதற்கு முன்பாக பரதநாட்டியத்தில் மிகவும் சிறந்த ஒரு கலைஞராக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவருடைய அழகு, நடனம்

 

முகபாவனை அனைத்திலும் சிறப்பான ஒரு கலைஞராக திகழ்ந்துள்ளார். மேலும், இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்

 

நடிகை அபிராமி நடித்து இருப்பார். இது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். சமீபகாலமாக இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் தான் எடுத்துக் கொண்டும்

 

புகைப்படத்தையும் அவர் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் தனது குழந்தை பெறுவது புகைப்படத்தையும் இவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

Comments are closed.