அந்த இடத்தில் யார் அதை செய்வார்.? மோசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை..!!

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அம்புலி. இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் சனம் செட்டி என்பவர். இவர் அதனை தொடர்ந்து மாயை, விலாசம், கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் போன்ற

 

சில திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார். அதன்பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

 

அந்த வகையில் ஒரு நபர் உங்களுக்கு யார் சேவ் பண்ணி விடுவது இன்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தயங்காமல் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜில்லட் ஒருத்தர் என்று அவர் பதில் அளித்துள்ளார்…

 

 

Comments are closed.