பிரபல நடிகையை நேரில் பார்க்க ஆசைப்பட்ட அஜித்..!! இருவரையும் சேர்த்து வைத்த நடிகை.. இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவர்தான் நடிகர் அஜித். இவரது நடிப்பு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். அந்த படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் 13 ஆண்டுக்கு முன்பாக அசல் படத்தில் எனக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார்.

 

இப்பொழுது நான் அவரிடம் பேச வேண்டும் என்று அஜித் சொன்னார். உடனடியாக மஞ்சு பாவனாவுக்கு கால் செய்துள்ளார். ஆனால், அவருக்கு கால் ரீச் ஆகவில்லை. இதனை அறிந்து கொண்ட பாவனா ஒரு சில நாட்களுக்கு பிறகு சென்னை வந்து

 

நடிகர் அஜித்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது…

 

Comments are closed.