தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட வெங்கட் பிரபு..!! படம் முடிவதற்குள் ஒரு வழி ஆகிவிடுவேன்.? அதற்காக இப்படியெல்லாமா.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஸ் உடன் இணைந்த லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கான திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அறிவிப்பு வெளிவந்தவுடன் ஒவ்வொரு விஷயமும் தற்பொழுது வெளியாகிக் கொண்டே இருக்கின்றது.

 

இதனால் கோபமடைந்த நடிகர் விஜய் தற்போது அவரை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஏன் இந்த படத்தில் யார் யார் அடிக்க போகின்றார்கள் என்ற தகவல் கூட வெளியாகி உள்ளது. மேலும், ஜோதிகா இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும்

 

தகவல்கள் வெளியாகி உள்ளது. உடனடியாக நடிகர் விஜய் எப்படியோ ஒவ்வொரு விஷயமும் வெளியாகி கொண்டே இருந்தால் இந்த படத்தை இதோட நிறுத்தி விடலாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட் பிரபு ஒரு தரமான செயலை ஒன்று செய்துள்ளார்.

 

அது என்னவென்றால் இவருக்கு நான்கு அசிஸ்டன்ட் டைரக்டரும் இரண்டு கோ டைரக்டரையும் வைத்துள்ளார். மேலும், அந்த ஆறு பேரையும் இவர்கள் மூலமாகத்தான் வெளியே தகவல்கள் வெளியாகும். இவர்கள் அனைவரையும் வீட்டிலேயே ஹவுசரஸ் செய்து விட்டால்

 

எந்த ஒரு விஷயமும் வெளியே போகாது என்ற ஒரு முடிவை எடுத்துள்ளார். இவர் அப்படி செய்தது பெரிய ஒரு தவறு கிடையாது என்று தற்போது ரசிகர் மத்தியில் கூறப்படுகின்றது. மேலும், படம் முடியும் வரை பெரிய ஒரு தலைவலியாக தான் வெங்கட் பிரபுவுக்கு இருக்க போகின்றது…

 

Comments are closed.