சீரியல் நடிகை கம்பம் மீனாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!

ஆரம்பத்தில் ஒரு சில நிகழ்ச்சியில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்தவர்கள். இன்று தனக்கென்று ஒரு அடையாளத்தை சின்னத்திரை மட்டும் சினிமாவில் ஏற்படுத்தி விடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சீரியல்

 

மூலம் இன்று பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் கம்பம் மீனா என்பவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக வளம் வந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்

 

இந்த இறந்து தொடர்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் சின்னச் சிறையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய

 

சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை கம்பம் மீனாவும் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தொர்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

Comments are closed.