இறப்பிற்கு முன் நடிகை சௌந்தர்யா கேட்ட இரண்டு விஷயம்..!! கடைசி வரை அது கனவாகவே போய்விட்டது.? உருக்கமான தகவலை வெளியிட்ட சகோதரர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சௌந்தர்யா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா

 

தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளம் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற

 

பழமொழி திரைப்படத்திலும் இவர் நடித்து வந்துள்ளார். மேலும், 2003 ஆம் ஆண்டு ரசு என்ற இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு 2004 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் அப்பொழுது எம்எல்ஏ தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஆந்திராவுக்கு சென்ற பொழுது

 

பெங்களூர் அருகே அவருடைய ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளாகி அவர் இறந்து விட்டார். அப்பொழுது அவர் ஏழு மாத கர்ப்பிணையாக இருந்தது தென்னிந்தியா மட்டும் இல்லாமல் பல பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும், அவர் கடைசியாக விமானத்தில் செல்லும் முன் காட்டன் புடவையும் குங்குமமும் தருமாறு கேட்டார். அதன் பிறகு அவர் திரும்பவே வரவில்லை என்று அவருடைய சகோதரர் மற்றும் மனைவி மிகவும் வேதனையுடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்கள்…

 

Comments are closed.