நடிகர் விக்ராந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிக்கப் போராடி வருபவர் தான் நடிகர் விக்ராந்த் என்பவர். இவர் நடிகர் விஜயின் சித்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்காமல் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் திரைப்படம் பெரிய அளவில்

 

வெற்றி பெறவில்லை. இவர் தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது முதல் திரைப்படத்தை பார்த்தவுடன் எல்லோரும் இவர் நடிகர் விஜய் போன்ற இருக்கின்றார் என்று பலரும் கூறி வந்துள்ளார்கள்.

 

அதன் பிறகு தான் தெரியும் இவர் நடிகர் விஜய்யின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் விஜய் தான் தன்னுடைய அண்ணன் என்று சொல்லிக் கொண்டு இதுவரை எந்த ஒரு திரைப்பட வாய்ப்பு கேட்டது கிடையாது. அதன் அடிப்படையில் பலரும் இவரை பாராட்டி வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். அவர்கள் சினிமாவில் பிரபலங்கள் ஆகிவிட்டால் உடனடியாக அவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ

 

இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் விக்ராந்தகம் தனது குடும்ப புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கும்படியான சமீப கால புகைப்படம் தான் இதோ…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.