நீ எல்லாம் ஹீரோவா.? 3 தயாரிப்பாளர்கள் ஒதுக்கினார்கள்..!! இன்று இவருக்காக காத்திருக்கும் பல பிரபலங்கள்..!!

ஆரம்ப காலகட்டத்தில் நல்ல திறமைகள் இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் நிரந்தரம் இடம் பிடிக்க முடியும் இல்லையென்றால் ஒரு சிலர் குறுகிய காலகட்டத்திலேயே சினிமா விட்டு வெளியேறி விடுவார்கள் மற்றவர்கள் தற்பொழுது ஆரம்பத்தில் இயக்குனர்களாகவோ இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நடிப்பை திறமையை வளர்த்துக் கொண்டு

 

இன்று பிரபல நடிகர்களாக திகழ்ந்து வருகின்றார்கள். மேலும், தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு அழகெல்லாம் தேவை கிடையாது திறமை மட்டும் இருந்தால் அவர்கள் மக்கள் மத்தியில் ரசிகர்களாக கொண்டாடப்பட்டு வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து

 

இன்று முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தவர் தான் இயக்குனர் பிரதிபரங்கநாதன். இவர் நடிகர் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு லவ் டுடே என்ற திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.

 

இந்து திரைப்படம் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் சிறிய அருகில் ஓடி வாசல் ரீதியாகவும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக பல தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் இவருடைய கூட்டணியில் கூட்டணி வைக்க போராடி வருகின்றார்கள். மேலும், அந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்

 

தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றால் போல் காதல் எப்படி இருக்கின்றது என்று சரியாக புரிந்து வைத்து படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். மேலும், இவர் இந்த கதையை தயார் செய்த பிறகு பல பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்.

 

அப்பொழுது எல்லோரும் என்னை திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் வேறு நடிகரை வைத்து எடுக்கலாமென்று சொன்னார்கள். ஆனால், நான் அதை ஒப்புக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட மூன்று தயாரிப்பாளர்கள் என்னை ஒதுக்கினார்கள்.

 

அதன் பிறகு தான் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் என்னை வைத்து படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு படமும் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனரும் நடிகர் மாண பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.