குக் வித் கோமாளி பிரபலம் வெங்கடேஷ் பட்டின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்..!!

265

இந்த காலகட்டத்தில் சினிமாவைப் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் நடக்கும் மற்றும் தொகுப்பாளராக இருக்கும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படி இருக்கும் வரை விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி. நான்காவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி முழுவதும் சமையல் மற்றும் அதில் வரும் நகைசுவை ஆகவே மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள்.

 

இதன் மூலம் ஏராளமானவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்த சினிமாவில் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சமலையுடன் காமெடியும் நிறைந்து நிகழ்ச்சியை தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பலரும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு அதில் வரும் கோமாளிகள் தான்

 

அதிகமாக காரணமாக கருதப்படுகின்றது. மேலும், அதில் வரும் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லாமல் இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வரும்பொழுது தான் வெங்கடேஷ் பட் என்பவர். இவரும் அந்த கோமாலியுடன் சேர்ந்து தற்பொழுது நகைச்சுவை செய்ய ஆரம்பித்து விட்டார்.

 

இவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர் கூட்டமை இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கீங்க இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தின் முதல்முறையாக விலகி உள்ளது. அந்த வகையில் தனது மனைவி மற்றும் மகளுடன் சமீப காலத்தில் எடுத்துக் கொண்ட அழகி புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.