நட்பாக பழகியும் ரஜினிக்கு கமல் கொடுக்கும் நெருக்கடி..!! லோகேஷை வைத்து சரியாக பயன்படுத்திக் கொள்ளும் கமல்..!!

தமிழ் சினிமாவில் எத்தனை ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரஜினி. தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கு முன்பாக நடிகர் விஜய் வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறிய மாற்றங்களை செய்த காரணத்தினால் படம் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் முழுவதும் நெல்சன் படமாகவே உருவாகி வருவதால் சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், தற்பொழுது நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய ஒரு கனவாக இருப்பது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், லோகேஷ் விக்ரம் படத்தை பிரம்மாண்ட படத்தை கொடுத்துவிட்டு

 

அடுத்ததாக நடிகர் விஜய் வைத்து திரைப்படத்தை இயக்கிய வருகின்றார். இதற்கு அடுத்தபடியான படத்தை கமலை தான் வைத்து எடுக்க வேண்டும் என்று முன்பாகவே கமல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினி லோகேஷ் படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து

 

ஓய்வெடுத்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாக கமல், ரஜினிக்காக அடுத்த படத்தை விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால், மற்றொரு கண்டிஷன் ஒன்று போட்டுள்ளார். அது என்னவென்றால் ரஜினியின் கடைசி படத்தை சன் பிக்சர் தயாரிப்பின் மூலம் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

அதே சமயத்தில் உங்களை வைத்து அடுத்த படத்தை அவர் இயக்க வேண்டும் என்றால் என்னுடைய தயாரிப்பு தான் இயக்க வேண்டும் என்று கமல் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினியும் தனக்காக கமல் அதை செய்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் டாஸ் கமல் தயாரிப்பில் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.