பாடகர் பென்னி தயாளின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.?முதன்முறையாக வெளியிட்ட மனைவியின் புகைப்படம் உள்ளே..!!

1,962

சினிமாவில் பொருத்தவரை கதை எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கின்றதோ. அந்த அளவுக்கு தான் படம் வெற்றி பெறும் அதே போன்று ஒரு படத்திற்கு முக்கியமான பாடல்களும் இசையும் கருதப்படுகின்றது.

 

ஏனென்றால் ஒரு சில திரைப்படங்கள் கதைக்காக ஓடவில்லை என்றால் கூட அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களுக்காக ஏராளமான திரைப்படம் வெற்றி படங்களாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் பின்னணி பாடகர் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பென்னி தயாள் என்பவர். இவர் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடகராக பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து இவர் விஜய தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகின்றார். மேலும், இவருடைய பாடல்களுக்கு என்ற

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவர் முதன்முறையாக தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியேற்றுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.