பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்னியா இது.? மாடர்ன் உடையில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த புகைப்படங்கள் உள்ளே..!!

442

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் பலவர் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு சீரிலாக இருந்து வந்ததுதான் பாரதிகண்ணம்மா. இது தற்பொழுது இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

இதில் முதல் பாகத்தில் கண்ணம்மாவாக நடித்து வந்தவர் தான் ரோஷினி என்பவர். மேலும், அந்த சீரியலில் நடித்து வந்த ரோஷினி. அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த சீரியலில் இருந்து அவர்களை உடன் பல ரசிகர்கள் நீங்களே மீண்டும் நடிக்க வாருங்கள் என்று கூட பலரும் தங்களுடைய கோரிக்கையை வெளியிட்டு வந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் சமீப காலத்தில் லேட்டஸ்ட் மாடல் டிரஸ் எடுத்துக்கொண்ட

 

புகைப்படத்தை நடிகை ரோஷினி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் கண்ணம்மாவா  இது மாடனுடையல் செம ஸ்டைலாக இருக்கின்றார் என்று தங்களுடைய கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.