ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் கொடுத்தால் நடிப்பேன்.? இல்லையெ ன்றால் முடியாது.? அல ப்பறை செய்து வந்த முன்னணி நடிகர்..!!
பொதுவாக ரஜினி நடிக்கும் திரைப்படம் ஒவ்வொன்றும் சூப்பர் ஹி ட் படமாக அமையும். அது மட்டுமல்லாமல் அந்த திரைப்படம் நீண்ட நாட்கள் திரையர ங்கில் ஓடும். அந்த வகையில் இவருடைய திரைப்படத்தில் ஏதாவது ஒரு கதாபாத் திரத்தில் நடித்து விட மாட்டோமா என்று இயக்கத்தில் பலரும் இருந்து வருகின் றார்கள்.
அந்த வகையில் இவருடைய திரைப்பட ங்களில் இவருக்கு நண்பனாகவோ, வி ல்லனா கவோ, காமெடினா ககோ அல்லது சகோதரி யாகவோ நடித்து விட வேண்டும் என்று பலரும் ஏங்கி வருகின் றார்கள். ஏன்றால் அவருடைய திரைப்பட த்தில் நடித்து விட்டால்
அவர்களுக்கு பெரியளவு வா ய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி ப லரும் நடிக்க ஒப்பு க்கொள்கி ன்றார்கள். இப்படி நிலையில் இவருக்கு இணையாக ஒரு வி ல்ல ன் கேரக்டர் என்றால் அவர் பெரிய அளவில் பேச ப்படுவா ரா.? அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹி ட் படமாக அமைந்தது தான் சிவாஜி.
இந்த படத்தில் முதலில் நடிகர் சத்யராஜ் ரம் தான் வி ல்ல னாக நடிக்க பேச்சுவா ர்த்தை நடத்தி உள்ளார்கள். அந்த வகையில் அவரிடம் வி ல்ல னாக நீங்கள் நடிக்கின் றீர்களா என்று கேட்டதற்கு. அதற்கு உட னடியாக சத்தியராஜ் ரஜினிக்கு நி கரான ஒரு கதாபாத்திரம் நடிக்க கூடாதா.?
எப்பொ ழுதும் ஒரு வி ல்ல னாக மட்டும் தான் நான் நடிக்க வேண்டுமா என்று தனது ஆத ங்கத் தை இயக்குனரிடம் வெளி ப்படுத்தி உள்ளார். அதற்கு இயக்குனர் அப்படி இல்லை இந்த கதாபாத்திரம் கண்டி ப்பாக உங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு கொடு க்கும் என்று கூறியுள்ளார்.
அதற்கு சத்திராஜ் அப்படி நான் அடித்தால் நான் கே ட்கின்ற சம்பளத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார். ஏனென்றால் அவர் அதில் மேல் இருக்கும் பொ றா மையும் காரணமா கத்தான் அவர அப்படி பேசி வருகி ன்றார்.
ஏனென்றால் நம்முடன் வ ழந்து வந்த நடிகர் ந ம்மை தாண்டி பெரிய ஒரு சூப்பர் ஸ்டாராகி விட்டார் என்ற ஒரு ஆத ங்கத் தில் வர அப்படி பொ றாமைப்ப ட்டு வருவதாக கூறப்படு கின்றது. மேலும், அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ரஜினி
அனைவரும் பேசி க்கொண்டி ருக்கும் பொழுது அவர் நடிக் கவில்லை என்றால் விட்டு வி டுங்கள். வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்துக் கொ ள்ள லாம் என்று கூறிவிட்டு. அதன் பிறகு தான் தெலு ங்கு நடிகர் சுமன் என்பவரை நடிக்க ஒ ப்பந் தம் செய்த படம் வெ ளியிட்டு மிக ப்பெரிய அளவில் பேசப்பட் டது…
Comments are closed.