க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இன்று விஜய் டிவியை கலக்கி வரும் பிரப லமே இவர்தான்..!! சிறுவ யதில் இவ்வளவு அழகா என்று வர் ணித்த ரசிகர்கள்..!!

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து   த மிழ்   சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் முதல்   திரைப்பட த்திலேயே   ரசிகர்களை கவர்ந்த இடம் பிடித்து வருகின்றார்கள், ஒரு சில நடிகைகள் முதல் படுத்த பெரிய அளவு வரவேற்பு பெறாமல்   தவி த்து   வருவார்கள், இப்படி ஒரு நிலையில்

 

மெகா என்ற திரைப்படத்தின்   மூ லமாக   நடித்த தமிழ் சினிமாவில்   அறிமு கமானவர்   தான் நடிகை சிருஷ்டி டாங்கே. இவர் அந்த படத்தை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்து க்குட்டி   உள்ளிட்ட பல   திரைப்பட ங்களில்   நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

அந்த படத்தை தொடர்ந்து தற்பொழுது பெரிதாக எந்த ஒரு   திரைப்ப டங்களும்   நடிப்பதற்கு   வாய் ப்பு   கிடைக்காமல்   தவி த்து   வந்துள் ளார். அந்த சமயத்தில் தனது   கவ ர்ச் சியா ன   புகைப்படங்களை  பதிவிட்டு ரசிகர்களை   கவர் ந்து    வந்து ள்ளார்.

 

அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பாக ஜீ தமிழ்   தொலைக்கா ட்சியில்   ஒளிபரப்பு செய்யப்பட்ட   ச ர்வேவர்   என்ற   நிகழ் ச்சியில்   கலந்து கொண்டு முதல்   வார த்திலேயே   வெளியே றிவிட்டார். அதன் பிறகு தற்போது விஜய்   தொலைக்கா ட்சியில்

 

பிரபலமாக ஒளிபரப்பு   செய்ய ப்பட்டு   வரும் குக் வித் கோமாளி என்ற சமையல்   நிகழ் ச்சிகள்   இவரும் ஒரு   போட்டி யாளராக   கலந்து கொண்டு மக்களை   கவர் ந்து   வருகி ன்றார். அந்த வகையில் சினிமாவில்   பிரப லங்கள்   ஆகிவி ட்டால்

 

அவர்கள்   உட னடியாக   தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது   கு டும்ப   புகைப்படமோ   இணையத ளங்களில்   வெளியிட தொடங்கி   விடுகின் றார்கள். அந்த வகையில் நடிகை தனது சிறு வயது புகைப்படத்தை   இணை யத்தில்   வெளியி ட்டுள்ளார்…

 

Comments are closed.